பாட்டிற்காகவே மாண்ட நந்தி

செப்டம்பர் 13, 2006

மயானத்தில் சிதை அடுக்கி அதன்மீது அமர்ந்து நந்தி கேட்க வேண்டும் என்ற விதியின்படி மயானத்தில் அமைந்த சிதையின் மீதிருந்து நந்தி கேட்டு ரசித்தான். நூறு பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடும் போது, ஒவ்வொரு பந்தர் பற்றி எரிந்தது. நூறாம் பாடலை பாடும்போது, மயாத்துப் பந்தரும் பற்றி எரிந்தது.  நந்திவர்மன் உயிர் துறந்தான் என்பது வரலாறு.

இந்தக் கலம்பகத்தைக் கேட்பதற்காகவே நந்திவர்மன் உயிர் துறந்தானாம்.  இந்தக் கதை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பால் இது.

     ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

கையகம் அடைந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுரு மலராள் அரியிடம் சேர்ந்தாள்

செந்தழல் புகுந்ததுன் மேனி

யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம்?

எந்தையே நந்தி நாயகனே’! 

 

என்னார்

 

 

Entry Filed under: Uncategorized. .

2 Comments Add your own

  • 1. கலை அரசன் மார்த்தாண்டம்  |  செப்டம்பர் 13, 2006 at 8:43 பிற்பகல்

    இரத்தினவேலு சார், அரிதானவற்றை எற்களையும் அறியச்செய்து பெருமை பெறுகின்றீர்கள்.
    உங்கள் பணி தொடர வாழ்த்தும்
    அன்பன்
    மா.கலை அரசன்.

  • 2. rethinavelu  |  செப்டம்பர் 14, 2006 at 1:09 மு.பகல்

    நன்றி கலைஅரசன்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Calendar

செப்டம்பர் 2006
தி செ பு வி வெ ஞா
« மார்   அக் »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Most Recent Posts