என்னைப் பற்றி

என்னார்

பெயர் : ந. இரத்தினவேலு

ஊர் : தாயுமான் மலைகோட்டை மாநகரை அடுத்து திருஎளும்பீஸ்வரர் மலைக்குப் பக்கத்தில் சோழீஸ்வரர் அமைத்துள்ள துழாய்குடி என்னும்   துழாய்குடி

என்னைப்பற்றி: அப்படி ஒன்றும் சொல்லுவதற்கு முக்கியத்துவம் இல்லை

ஆர்வம் : சோழர்களைப் பற்றி ஆராய்ச்சி

பணி : இணைய தளங்களில் இல்லாத பெரியவர்களைப் பற்றி வலையேற்றல்

நாட்டுக்கும் தமிழுக்கும் சமுதாயத்திற்கும் உழைத்த உத்தமர்களைப் பற்றி

கல்வி : புகுமுக வகுப்பு

2 Comments Add your own

  • 1. tamilcomputer  |  அக்டோபர் 15, 2006 at 6:59 பிற்பகல்

    புகுமுக வகுப்பு என்றால் என்ன நண்பா ??

  • 2. rethinavelu  |  அக்டோபர் 16, 2006 at 1:10 மு.பகல்

    நண்பரே
    PUC அதாவது pre university course
    தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed